International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 3 (May-June 2026) Submit your research before last 3 days of June to publish your research paper in the issue of May-June.

சித்தர்களின் தத்துவக் கொள்கைகள்

Author(s) Dr. PADMAPRIYA B, Dr. KAVITHAVALLI G, Dr. ANNAPOORANI K, Dr. KAVITHA M
Country India
Abstract இந்த ஆய்வு கட்டுரையில் சித்தர்களின் தத்துவங்களும் அவர்கள் வாழ்நாளில் கடைபிடித்த யோக முறைகளும் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. சித்தர்கள்உடம்பிற்குள்96 வகையான வேதியியல் தொழில்கள் நடைபெறுகின்றன என்ற உண்மையை (அறிவியலை) அறிந்திருந்தனர். சித்ததத்துவங்கள்தமிழர்களின் வாழ்க்கை முறையில் ஒரு பெரிய மாற்றத்தைஏற்படுத்தி உள்ளது. இது தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், ஆன்மீக சிந்தனைகளைப்பிரதிபலிக்கிறது.
ஆன்மீகத்தத்துவத்தில்,இறைவனைநம்முள் உணர்தல் வேண்டும் என்றும், மனதை ஒருநிலைப்படுத்தும் விதமும் கூறப்பட்டுள்ளது. அட்டாங்கயோகங்களை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மனதைச்செம்மைப்படுத்தினால் மந்திரம் வேண்டாம் என்ற சித்தர்களின்மனோ தத்துவம் சான்றாகபகிரப்பட்டுள்ளது. கிழமைகளில், திசைகளில் எதிர் முரண் இருப்பதை அறிவியல் தத்துவம் எடுத்துரைக்கின்றது. மனித உடலில் உள்ள உறுப்புகளோடுசூரியனும்சந்திரனும் தொடர்பு படுத்திஉள்ளமையை, வானியல்தத்துவத்தில்சித்தர்கள் கூறியுள்ளனர். சித்தர்களின்தத்துவங்கள்மக்களிடம்ஒருமைப்பாட்டு உணர்வை விதைப்பதாக உள்ளன.
Keywords சித்தர்கள்- தத்துவ விளக்கம்- உலகியல்- நிலையாமை- இறைவனை அடைதல் -வாசி- சின்முத்திரை- யோகங்கள்- அட்டாங்கயோகங்கள் - காஸ்மோபயாலஜி
Field Arts
Published In Volume 7, Issue 4, July-August 2025
Published On 2025-08-27
DOI https://doi.org/10.36948/ijfmr.2025.v07i04.54302

Share this