International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 2 (March-April 2026) Submit your research before last 3 days of April to publish your research paper in the issue of March-April.

பழனி முருகன் கோயில்களில் நாதஸ்வர இசைமரபு

Author(s) Mr. BALACHANDAR S, Dr. VENKATESAN K
Country India
Abstract மனிதனின் பண்பாடும், நாகரிகமும் வளர்ச்சி பெறும் இடங்களில் இறைவழிபாடுகளும், திருவிழாக்களும் சிறந்து விளங்கும். திருவிழாவை கூட்டுச் சடங்கிலிருந்து தோன்றியது என்றும், இவை பண்பாட்டின் படி மலர்ச்சி காரணமாகவும், சமூகப் பொருளாதார மாற்றங்களின் காரணமாகவும் இக்கூட்டுச் சடங்குகள் பெரிய திருவிழாக்களாக மாற்றம் பெற்றுக் கொண்டாடப்பட்டு வருகின்றன.
பழநி முருகன் கோயில் விழாக்கள் இடையறாது நடந்து கொண்டிருக்கும். மக்கள், திராளாகக் கூடித் தமக்குள் ஓர் உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு இக்கோயில் விழாக்கள் பெரிதும் துணை செய்கின்றன.
Field Arts > Movies / Music / TV
Published In Volume 7, Issue 5, September-October 2025
Published On 2025-10-08
DOI https://doi.org/10.36948/ijfmr.2025.v07i05.57149

Share this