International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 4 (July-August 2026) Submit your research before last 3 days of August to publish your research paper in the issue of July-August.

நாட்டிய அரங்கில் மிருதங்கத்தின் பங்களிப்பு

Author(s) Mr. G Kamalakkannan, Dr. A Vijay Karthikeyan
Country India
Abstract உலகின் எந்த ஒரு நாட்டின் இசை வளர்ச்சியிலும் இசைக் கருவிகளின் பங்கு மிக முக்கியமானது எனலாம். உலகின் ஒவ்வொரு வாழும் மக்களது இயற்கைச் சூழலுக்கும், வாழ்க்கலை முறைக்கும், அனுபவ முதிர்ச்சிக்கும் ஏற்ப இசைக்கருவிகள் அமைப்பிலும், தன்மையிலும், இசை மரபிலும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. இந்த வகையில் உலகின் ஒவ்வொரு இனத்தவரின் இசைக்கருவிகளும் இனத்துக்கு இனம் வேறுபட்டு அந்தந்த இனத்தவரின் இசை மரபுகளை உருவாக்குவதிலும், இவரவர் இசை, ஆடற்கலைகளை வளப்படுத்துவதிலும் பங்கேற்றிருக்கின்றன.
Published In Volume 7, Issue 6, November-December 2025
Published On 2025-11-03
DOI https://doi.org/10.36948/ijfmr.2025.v07i06.59089

Share this