International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 2 (March-April 2026) Submit your research before last 3 days of April to publish your research paper in the issue of March-April.

நாகஸ்வர இசை வல்லுனர் சின்னமனூர் முனைவர் அ.விஜய்கார்த்திகேயன் அவர்களின் அரிய இராக,தாள இசைப் படைப்புகள்

Author(s) Ms. Malarvizhi D, Dr. Saravanan A
Country India
Abstract மனித மனம் உணர்வுகளால் நிரம்பப் பெற்றது. பிறப்பு முதல் இறப்பு வரை இசை நீங்கா இடம் பெற்றுள்ளது. இத்தகைய இசையை இன்று நாடு போற்றும் வகையில் நம் முன்னோர்கள் அதன் சிறப்புகளைச் செம்மையாக செய்து வருகின்றன. மேலும் வளரும் கலைஞர்களுக்கு கற்பதற்கு எளிதான முறையிலும் வடிவமைத்துள்ளனர். அவ்வாறு முனைவர் திரு அ. விஜய் கார்த்திகேயன் அவர்களால் வடிவமைக்கப்பட்ட சில அரிய படைப்புகளைக் காண்பதே இவ்ஆய்வின் நோக்கமாகும்.
Keywords அரிய ராக தாளம், பாலினி, திவிகெதி
Field Arts > Movies / Music / TV
Published In Volume 7, Issue 6, November-December 2025
Published On 2025-12-13
DOI https://doi.org/10.36948/ijfmr.2025.v07i06.63396

Share this