International Journal For Multidisciplinary Research

E-ISSN: 2582-2160     Impact Factor: 9.24

A Widely Indexed Open Access Peer Reviewed Multidisciplinary Bi-monthly Scholarly International Journal

Call for Paper Volume 8, Issue 5 (September-October 2026) Submit your research before last 3 days of October to publish your research paper in the issue of September-October.

நற்றிணையில் இயற்கை

Author(s) Dr. A. Deivavalli
Country India
Abstract சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாக விளங்குவது நற்றிணை. நானூறு அகப்பாடல்களைக் கொண்ட இந்நூல், சங்ககாலத் தமிழரின் காதல் வாழ்க்கை, பண்பாடு, சமூக உறவுகள் மற்றும் இயற்கைச் சூழல் ஆகியவற்றை நுட்பமாகப் பதிவு செய்கிறது. நற்றிணைப் பாடல்களில் இயற்கை என்பது வெறும் பின்னணிக் காட்சியாக அமையாமல், மனித உணர்வுகளோடு ஒன்றிணைந்த உயிர்ப்புடைய கூறாக விளங்குகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
எனும் ஐந்திணைகளின் வழியாக மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலம் ஆகிய இயற்கைச் சூழல்கள் த்தரிக்கப்படுகின்றன. மலர்கள், மரங்கள், பறவைகள், விலங்குகள், மழை, காற்று, அருவி, கடல், ஆறு போன்ற இயற்கைக் கூறுகள் தலைவன், தலைவி, தோழி ஆகியோரின் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
Keywords நற்றிணை, இயற்கை, ஐந்திணை, சூழலியல், மனித வாழ்வியல், அகப்பொருள்.
Field Arts
Published In Volume 8, Issue 5, September-October 2026
Published On 2026-09-04

Share this